Monday, August 27, 2012

Chinnanchiru Pen Pole - சின்னஞ்சிறு பெண்போலே


ராகம்: சிந்துபைரவி 
இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் 

சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சீவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள் 
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது 
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது ||
மின்னலைப்போல் மேனி அன்னை சிவாகாமி 
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமேல்லாம் நிறைவாள் 
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள் 
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் ||


26 comments:

  1. என்ன அழகான சிந்து பைரவி ராகம் !!
    என்னதொரு பாவம் !

    இருப்பினும் பாருங்கள்
    இந்திக்காரன்
    இதை
    பைரவி எனச் சொல்கிறான்.

    நம்ம பைரவி அவனுக்கு
    தோடியாம் !!

    தொடர்ந்து பதிவிடுங்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  2. எண்ணமேல்லாம் -----> எண்ணமெல்லாம்
    சிவாகாமி -----> சிவகாமி

    ReplyDelete
  3. this song for AMBAL DURGAI not for normal ladies please feel like this. then you will be getting HER blessings. understood sir. that is all.

    ReplyDelete
  4. http://periscope-narada.blogspot.com/2015/09/chinnanchiru-pen-pole.html

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Replies
    1. Read my article here http://periscope-narada.blogspot.com/2015/09/chinnanchiru-pen-pole.html

      Delete
    2. Yes our one famous nagaswara vidwan told as sindhubhairavi
      But some scale of arohanam seems some change in scale....
      So asked...

      Delete
  7. சீவகங்கை-----> சிவகங்கை
    Please make all the corrections pointed out. The lyrics otherwise spoil the spirit of the poem.

    ReplyDelete
  8. Author: Please make the corrections suggested. The errors in the lyrics are an injustice to the lyricist and the singer. When you maintain a blog you should visit them periodically for visitors' comments to check for comments and make corrections accordingly.

    ReplyDelete
  9. Thank you for giving the lyrics of this everlasting song..We can correct the small mistakes no problem..

    ReplyDelete
  10. The corrections suggested in the lyrics have not been made by the author. The author of this post must monitor the comments to the post and make the corrections accordingly. The errors in the text presented are an injustice to the lyricist/singer and the general rasikas.

    ReplyDelete
  11. இந்த பாடலை இசையமைத்தவர் யார்?

    ReplyDelete
    Replies
    1. It was set to music by SeerkAzhi Govindarajan who was the brother-in-law of the lyricist uLundUrpETTai Shanmugam.

      Delete
  12. Replies
    1. Sindubhairavi. Please read the previous comments before posting a comment. Your question was asked previously here and answered more than once.

      Delete
  13. மிகவும் மனம்,உளம்,ஊன் கவர்ந்த பாடல்.இறைவனையும் சிவகாமியையும் நேரில் கண்ட மாதிரி....உள்ளது வாழ்க ஆசிரியர், சீர்காழி, பதிவாளர்.அனந்த கோடி வழக்கங்கள்.

    ReplyDelete
  14. Very very super devotion song

    ReplyDelete